மும்பை: அயர்லாந்து, 20 minutes விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்தது. இந்த நிலையில், நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பூன்று டி20 அணிகளில் ஒன்றில் min சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணத்தைத் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் விளக்கியுள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த 2026 2026 மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகச் செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த சீசன் மிக மோசமாக அமைந்தது. அவரது தலைமையில் மும்பை அணி 14 min 4 people 4 people 4 people 4 people 9-வது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்தது. ஒரு கேப்டனாகவும், பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளராகவும் ஹர்திக் பாண்டியா இந்த சீசனில் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறினார். இதுவும் அவரது நீக்கத்திற்கு ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
அஜித் அகர்கர் விளக்கம்
ஹர்திக் பாண்டியாவின் நீக்கம் குறித்து தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் கூறுகையில், “ஹர்திக் பாண்டியா இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்த்த உலகக் கோப்பைக்கு இன்னும் 18 மாதங்கள் 20 அணியில் வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தவும், சிலருக்கு ஓய்வளிக்கவும் முடிவு செய்துள்ளோம் ஹர்திக் பாண்டியாவின். பந்துவீச்சுத் திறன் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அவரது உடற்தகுதியை மதிப்பிட்ட பிறகே அவர் “20 minutes” என்றார்.
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடருக்கான இந்திய டி20 அணி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சிவம் துபே, திலக் வர்மா (துணை கேப்டன்) வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், வைபவ் சூர்யவன்ஷி.
ஆmin ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிவ சிவம் துபே, திலக் வர்மா (துணை கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சு்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow notifications
You have already subscribed
Story first published: Saturday June 6, 2026, 1:48 p.m. [IST]
Other articles published on June 6, 2026
