டெல் அவிவ்: “ஈரான் மக்கள் ரயில்களையும், ரயில் பாதைகளையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் அவ்வாறு செய்தால் அவர்களின். “” இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் இன்று தனது எக்ஸ் தளத்தில் , “உங்கள் பாதுகாப்பிற்காக, இப்்து ஈரான் நேரப்படி இரவு 9 மணி (இந்திய நேரப்படி 11 மணி) வரை, ஈரான் முழுவதும் ரயில்களைப் பயன்படுத்துவதையும் பயணம் செய்வதையும் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம், ரயில்களிலும், பாதைகளுக்கு. ” தெரிவிக்கப்பட்டுள்ளது.