Time Room

நடைபயிற்சியின் போது ஓட்டு சேகரித்த முதல்வர் ஸ்டாலின் பேட்டி & more related news here

நடைபயிற்சியின் போது ஓட்டு சேகரித்த முதல்வர் ஸ்டாலின் பேட்டி

 & more related news here

பரமக்குடியில் காலை நடைபயிற்சியின் போது மக்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரித்தார். அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் பரமக்குடி தொகுதி எமனேஸ்வரம் நெசவாளர்களிடம் குறை கேட்டார். பிறகு நிருபர்களிடம் முதல்வர் ஸ்டாலின் Where are you? மீடியா நீங்கள் தான் சொல்ல வேண்டும். நான் மிகைப்படுத்தி தான் சொல்லுவேன். நீங்கள் தான் விமர்சனம் செய்து எழுதுகிறவர்கள்.

Source link

Exit mobile version