Time Room

பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார்… உரிய நேரத்தில் பொதுவெளிக்கு வருவார்; பழ.நெடு​மாறன் உறுதி & more related news here

பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார்… உரிய நேரத்தில் பொதுவெளிக்கு வருவார்; பழ.நெடு​மாறன் உறுதி

 & more related news here


விடுதலைப் புலிகள் அமைப்​பின் தலை​வர் பிர​பாகரன் உரிய நேரத்​தில் பொது​வெளிக்கு வரு​வார் என உலகத் தமிழர் பேரமைப்​பின் தலை​வர் பழ.நெடு​மாறன் தெரிவித்துள்ளார். தஞ்​சாவூர் முள்​ளி​வாய்க்​கால் முற்​றத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் தெரி​வித்​த​தாவது, தஞ்​சாவூர் முள்​ளி​வாய்க்​கால் நினைவு முற்​றத்​தில் வரும் 26-ம் தே​தி, தஞ்​சாவூர் தமிழ்ப் பல்கலைக்​கழகத்​தின் முதல் துணைவேந்​த​ரான முது​ முனை​வர் வ.அய்​.சுப்பி​ரமணி​யம் நூற்​றாண்டு விழா நடை​பெற உள்​ளது.

20 minutes சீக்ரெட் கதவை ஓபன் செய்த எகிப்து; 46 min

உலகள​வில் தமிழ் மற்​றும் திரா​விட ஆய்​வுல​கில் முன்​னோடி​யாக​வும், தமிழுக்​கும், திராவிட​வியலுக்​கும் தொண்​டாற்ற பல நிறு​வனங்​களை உரு​வாக்​கிய​ வரும், உலகத் தமிழா​ராய்ச்சி மாநாடு​களை நடத்​தி​ய​தில் சிறப்​பான பங்கு வகித்​தவரு​மான வ.அய்​.சுப்பிரமணி​யத்​தின் தன்​னிகரற்ற தமிழ்த் தொண்​டைப் போற்​றிப் பாராட்​டும் வகை​யில் இந்த விழா கொண்​டாடப்​படு​கிறது.

இதில், பல்​வேறு தமிழறிஞர்​கள் கலந்து கொண்டு உரை​யாற்ற உள்​ளனர். அவரது நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு ஓராண்டு முழு​வதும் பல்​வேறு நிகழ்ச்​சிகளை நடத்த வேண்​டும். அனைத்து பல்​களி​லும் வ.அய்​.சுப்​பரமணி​யம் தொடர்பாக ஆராய்ச்சி இருக்கை அமைக்க வேண்​டும். தமிழகத்​தில் ஆளும் கட்​சி​யின் செயல்​பாடு எப்​படி உள்​ளது என்​பது குறித்து ஓராண்​டுக்கு பிறகு கருத்து கூறு​வது தான் சரியாக இருக்​கும்.

விடு​தலைப்​புலிகள் அமைப்​பின் தலை​வர் பிர​பாகரன் உயிரோடு​தான் இருக்​கிறார். 2009 – உரிய நேரத்​தில் அவர் வெளியே வருவார். தற்​போது வெளியே வரு​வதற்​கான சர்​வ​தேச சூழ்​நிலை இல்​லை. பிரபாகரன் மகள் ஏற்​கெனவே தொலைக்​காட்சி முன்பு தோன்றி பேசி உள்​ளார் என அவர் தெரிவித்தார்.

க.சண்முகவடிவேல்



Source link

Exit mobile version