செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: – 2026 தேர்தல் வெற்றி என்பது சரித்திரத்தில் இடம்பெறக் கூடிய வரலாறாக அமையும். இந்தியாவே வியக்கும். தமிழக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான நாளாக அமையும். சர்வத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் கர்வத்தையும், சுயநலத்தையும் கட்டுப்படுத்தாத இடமும், அந்த சாம்ராஜ்யம் அழிவதை எவராலும் தடுக்க முடியாது.
More information செய்தியாளர்களிடம் பேசினார். 2026 இடம்பெறக் கூடிய வரலாறாக அமையும். இந்தியாவே வியக்கும்.
