2026, 2026, 2026, 2026 & more related news here
தைப்பூசத் திருவிழாக் கொண்டாட்டத்தில் திளைத்துக் களித்து உற்சாகத்தில் ததும்பி நிற்கிறது மலேசியாவின் பினாங்கு நகரம். சமயத் திருவிழா என்பதைத் தாண்டி, ஒட்டுமொத்த நகரமும் இந்தப் பெருவிழாவை ஒற்றுமையாய்க் கொண்டாடுகிறது. இடைவிடாமல் மக்களிடையே பக்திப் பரவசம் உச்சம் தொடுகிறது. மலைகளுக்கும் அலைகளுக்கும் நடுவே இயற்கையின் கலையாய்த் திகழும் பினாங்கில் இப்போது எங்குப் பார்த்தாலும் தலைகள். இம்முறை திருவிழாவைக் காண ஏறக்குறைய ஒரு மில்லியன் பேர் பினாங்கில் கூடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலநாடுகளைச் சேர்ந்தவர்கள் பினாங்கிற்கு வருகிறார்கள். அமெரிக்காவின் ஹியூஸ்டன்…
