விடுமுறைக்கு வெளியூர் பயணம்
விடுமுறை என்றாலே மக்களுக்கு கொண்டாட்டம் தான். அந்த வகையில், வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல் என மலைப்பகுதிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இதே போல குற்றாலத்தில் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் தென்காசி மாவட்டத்தை மக்கள் குவிந்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் பல இடங்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து
இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிகையில், 12/06/2026 (வெள்ளிக்கிழமை) 06/13/2026(சனிக்கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம்- சிறப்பு பேருந்து
நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 06/12/2026 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 06/13/2026 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் சென்னை கிளாம்பாக்கத்திலிரீ திருவண்ணாமலை. திருச்சி. கும்பகோணம், மதுரை. , தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, 2026 (வெள்ளிக்கிழமை) அன்று295 பேருந்துகளும்.
எத்தனை சிறப்பு பேருந்துகள்
06/13/2026 (சனிக்கிழமை) 310 people திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 100 min பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 06/12/2026 06/13/2026 ஆகிய 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
முன் பதிவு செய்து பயணியுங்கள்
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 7446 பயணிகளும் சனிக்கிழமை அன்று 3161 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 7379 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile Application மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Raul Gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை “”
