பட மூலாதாரம், Fatemeh Bahrami/Anadolu via Getty Images
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
மத்திய கிழக்கில் மீண்டும் போர் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளை சில இரானிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இரான் அதிஉயர் தலைவரின் ஆலோசகரான மொஹமது மொக்பெர் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களின் மீதான சமீபத்திய தாக்குதல்களைக் “குறிப்பிட்டு பேசுகையில்,” போரின்போது வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீதான நமது பதில் தாக்குதல்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருந்தன ஆனால் இந்தக் கட்டுப்பாடு. “” எனத் தெரிவித்தார்.
“மேலும் அவர்,” இரான் நண்பர்களாக, சகோதரர்களாகப் பார்த்து வந்தது ஆனால் அவர்கள் தங்களின். சுதந்திரத்தை விற்றுவிட்டு தங்களின் நாடு ” என்று விமர்சித்தார்.
இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் உடன் தொடர்புடைய ஊடகமான நூர்நியூஸ் சில மூத்த ராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி “வெளியிட்டுள்ள செய்தியில்,” தாக்கப்பட்டால் 40 நாள் போரின்போது சில ” எனக் கூறியதாக தெரிவித்துள்ளது.
முன்னதாக மத்திய கிழக்கில் இருந்து இரண்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், இரானை மீண்டும் தாக்குவதற்கான சாத்தியத்திற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
அந்தச் செய்தியின்படி, இந்த தாக்குதல்கள் அடுத்த வாரம் தொடங்கலாம்.
பெயர் குறிப்பிட விரும்பாமல் நியூ யார்க் டைம்ஸ் இதழிடம் பேசிய அந்த அதிகாரிகள், போர் நிறுத்தம் ஏற்பட்டதில் இருந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தயாரிப்புகள் மிகவும் விரிவானவை என்று தெரிவிக்கின்றனர்.
தேவைப்பட்டால் போரை மீண்டும் தொடங்குவதில் இருந்து பிராந்தியத்தில் உள்ள படைகளைத் திரும்ப பெறுவது வரை வெவ்வேறு வகையான சூழ்நிலைகளுக்குமான திட்டங்கள் பென்டகன் வசம் இருப்பதாக அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ளார்.
பட மூலாதாரம், ATTA KENARE / AFP via Getty Image
அதிபர் டிரம்ப் மீண்டும் தாக்க முடிவெத்தால் இரானின் ராணுவ நிலைகள் மற்றும் கட்டமைப்புகள் மீது கடுமையான குண்டுவீச்சு நடத்துவது அல்லது இரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை அகற்ற முயற்சிக்கும் தரைவழி ஊடுருவல் ஆகிய இரு வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் நியூ யார்க் டைம்ஸிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த யுரேனியம் கையிருப்புகள் 12 min போரின்போது அணு சக்தி தளங்கள் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சுக்குப் பிறகு இடிபmin என நம்பப்படுகிறது.
டிரம்பின் சமீபத்திய சீனப் பயணம் மmin சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்பிற்குப் பிறகும் இரான் போர் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் எந்த ஆக்கப்பூர்வமான முடிவுகளும் எட்டப்படாத சூழலில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சாத்தியமான ராணுவ நடவடிக்கைகள் பற்றிய யூகங்கள் மேலும் அதிகரித்துள்ளன.
சீனாவுக்குப் புறப்படுவதற்கு முன்பாக இரானை மீண்டும் எச்சரித்த டிரம்ப், அமெரிக்கா உடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை என்றால் இரான் ‘அழிக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.
முன்னதாக இரான் உடனான போர்நிறுத்தம் மிகவும் எளிதில் முறியக்கூடிய நிலையில் இருப்பதாக கூறினார் டிரம்ப்.
அதற்கு எதிர்வினை ஆற்றிய இரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் மொஹமது பாகர் கலிபாஃப், ” “” பாதுகாப்பு படைகள் தயாராக இருக்கிறது என்றார்.
” எப்போதும் தவறான விளைவுகளே இருக்கும். அனைத்து வாய்ப்புகளுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் நாங்கள் அவர்களை. “” எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அமைச்சர் இரான் பயணம்
பட மூலாதாரம், IRNA
இதற்கிடையே பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ” டெஹ்ரான் வந்திருப்பதாக இரானின் அதிகாரப்பூர்வ செய்தி முகமையான ஐ.ஆர்.என்.ஏ தெரிவிக்கிறது.
பிபிசி பாரசீக மொழி சேவையின்படி, டெஹ்ரான் வந்த மொஹ்சின் நக்வி சில இரானிய அதிகாரிகளைச் சந்திக்க இருப்பதாக அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஐ.ஆர்.என்.ஏ செய்தி வெளியிட்டுள்ளது.
இரான் மற்றும் அமெரிக்கா இடையே போர்நிறுத்தத்தை பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருகிறது. அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்காக மூத்த இரானிய மற்றும் அமெரிக்க அதிகாரிகளை ஒருமுறை பாகிஸ்தானுக்கு அழைத்து சந்திப்பும் நடத்தியுள்ளது.
எனினும் இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் எந்த முடிவையும் எட்டவில்லை.
இரான் மற்றும் அமெரிக்கா இடையே அதிகரித்து வரும் வேற்றுமைகளால் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்த முடியவில்லை.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் அந்நாட்டின் ஃபீல்ட் மார்ஷல் அசீம் முனிர் உடன் கடந்த மாதம் இரானுக்குச் சென்றிருந்தார்.
இரானுடன் ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தை
பட மூலாதாரம், Amirhossein KHORGOOEI / ISNA / AFP via Getty Images
ஹோர்மூஸ் நீரிணை வழியாக த்களின் கப்பல்கள் செல்ல அனுமதிப்பது தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் இரான் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிபிசி பாரசீக மொழி சேவையின்படி, இரான் தொலைக்காட்சி செய்தி நெட்வொர்க் மற்றும் இரானிய ஒளிபரப்புக் கழகம் ஆகியவற்றால் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எந்தெந்த ஐரோப்பிய நாடுகள் எனப் பெயர் குறிப்பிடப்படாமல் வெளியிடப்பட்டுள்ள “அந்தச் செய்தியில்,” குறிப்பாக சீனா, ஜப்பான் மற்றும் பாகிஸ்தானின் கப்பல்களைத் தொடர்ந்து, ஹோர்மூஸ் நீரிணை வழியாக தங்களின் கப்பல்களும் செல்ல அனுமதி பெறுவது தொடர்பாக கடற்படையிடம் ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நமக்கு கிடைத்துள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் தொடங்கியதில் இருந்து இந்த முக்கியமான கடல் வழித்தடத்தை இரான் கிட்டத்தட்ட மூடிவிட்டது.
இந்த நீர்வழித்தடம் மீதான இரானின் கட்டுப்பாடு உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தையில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
